अंधेरा

பொள்ளாச்சி கொடூரம்! - யார் குற்றவாளி? | #572 | Valai Pechu

Valai Pechu
सदस्यता लें
दृश्य 126 593
96% 1 217 49

பொள்ளாச்சி கொடூரம்! - யார் குற்றவாளி? | #572 | Valai Pechu
Follow Our Social Media Networks :
twitter.com/valaipechu
facebook.com/valaipechuofficial
instagram.com/valaipechu
#Pollachi #பொள்ளாச்சி #ValaiPechu

 

PollachiPollachi IssueGV Prakash KumarBan TikTokTikTokValai PechuValai Pechu Videos

शेयर करें:

शेयर करें:

वीडियो डाउनलोड करें:

लिंक लोड हो रहा है.....

में जोड़े:

मेरी संगीतसूची
बाद में देखना
टिप्पणियाँ 100
Rathika Chelian
Rathika Chelian महीने पहले
கோழியில் இருந்து முட்டை வந்ததா ? முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்பது மாதிரி சினிமாவால் மக்கள் கெட்டு போகிறார்களா? சமூகத்தில் நடப்பதை சினிமாவாக எடுக்கிறார்களா? இது சினிமா இல்லை சனிமா
Venkatesh Vp
Venkatesh Vp 2 महीने पहले
Super sir
Rajeshkanna S
Rajeshkanna S 2 महीने पहले
நல்ல உரையாடல்
Jegan
Jegan 2 महीने पहले
Very important & useful discussion! Please keep it up!
FIR Tamizhan
FIR Tamizhan 2 महीने पहले
Fantastic speech
Yesudhason Xavier
Yesudhason Xavier 2 महीने पहले
Today’s Politicians have time for Bollywood only
Themardachi Development Association Sri Lanka
Themardachi Development Association Sri Lanka 2 महीने पहले
Great show guys, keep up your good work!
karthick rock
karthick rock 2 महीने पहले
Neenga romba correcta sonninga
அ1A
அ1A 2 महीने पहले
அவங்களே சொல்லிட்டாங்க எங்களுக்கு தைரியம் வந்தது எஸ் பி பாண்டியராஜன் தந்த ஆதரவே என்று - பாண்டியராசனை மக்கள் துவைக்க வேண்டும் .
Deeban Raj
Deeban Raj 2 महीने पहले
Don't vote for ADMK
Boopathy Gunalan
Boopathy Gunalan 2 महीने पहले
Good moral views against hooligans in social media
Musifist little kitty
Musifist little kitty 2 महीने पहले
10:00 to 11:00 true
jegan .c
jegan .c 2 महीने पहले
பஸ்ஸில் வைத்து பெண்களை உயிரோடு எரித்தவங்களை விடுதலை செய்த ADMKஅரசு தானே. இதனிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது.
Krishna Kumar
Krishna Kumar 2 महीने पहले
ungal video la ithu arumai
bala sundar
bala sundar 2 महीने पहले
Good idea of making ID proof must for social media..👍👍👍👍
Pandi Durai
Pandi Durai 2 महीने पहले
Super brothers
Selvi Thamarai
Selvi Thamarai 2 महीने पहले
Super
Hema Latha
Hema Latha 2 महीने पहले
👍
Abi Nesh
Abi Nesh 2 महीने पहले
மொத்தம் 16 பேர் இருக்காங்க அவங்களுக்கு எல்லாமே தண்டனை கெடைக்குமா சார் இவங்க பண்ற தப்புக்கு நாங்கதான் அதிகமாக பாதிப்பு அடையரோம்....
basheerahamed Mohamedfarook
basheerahamed Mohamedfarook 2 महीने पहले
Super bro
sankar ponnusamy
sankar ponnusamy 2 महीने पहले
nalla pesuninga. Super
rojaprakash selvakumar
rojaprakash selvakumar 2 महीने पहले
Amma appava mattum nambuga pls.
jai kumar
jai kumar 2 महीने पहले
Got relaxed
tpurusothanam tamilarasan
tpurusothanam tamilarasan 2 महीने पहले
Thapaana Cinema vaalathan thapu nadakuthu Thapaana cinemava unmainu namparanga
puvee
puvee 2 महीने पहले
oviya,,,yasika...ivagalai nadu road il vaithu kozhuthanum..
R R
R R 2 महीने पहले
Super ji
Sathan Np
Sathan Np 2 महीने पहले
Well Said for Aadhar Card Link to Social Media...Hidden hero can Identified
Babu HariniHarikrish
Babu HariniHarikrish 2 महीने पहले
உங்கள் 572 வீடியோ பதிவுகளில் மிக சிறந்த சமூக அக்கறையுள்ள உணர்வுப்பூர்வமான பதிவு இது...🙏
Madhavan Manokar
Madhavan Manokar 2 महीने पहले
Valaipeachu vetti peachu nu neanachan but today tharamana peachu
கரு ரமேஷ்
கரு ரமேஷ் 2 महीने पहले
Super
Om Prakash
Om Prakash 2 महीने पहले
Waiting for New video
RAJKUMAR R
RAJKUMAR R 2 महीने पहले
Bocso possible?
harishf76
harishf76 2 महीने पहले
Excellent
sofiga raj
sofiga raj 2 महीने पहले
நாட்டில் நடப்பது பொள்ளாத ஆட்சி.
Surendhran Chidambaram
Surendhran Chidambaram 2 महीने पहले
first people's choose good govt then only crime is reduced
vijay சினிமா plus
vijay சினிமா plus 2 महीने पहले
பசங்க பொண்ணுங்க ரெண்டு பேரும் correct ah நடக்கணும்
arul arasu
arul arasu 2 महीने पहले
Avangalukku than tik tok la udamba katrathulaiye neram pothu
Ramakritnan Periyasamy
Ramakritnan Periyasamy 2 महीने पहले
Thozhargale vanakkam. Nalla visayam pesi ullirgal. M2M case samibathil file achu. Gay's case.
barathikkanal 30051978
barathikkanal 30051978 2 महीने पहले
சிறப்பான கருத்தியல் சார்ந்த உரைவாதம்
halith younus
halith younus 2 महीने पहले
Neenga pannuna videos laye ithuthan best video
yuva robo
yuva robo 2 महीने पहले
தரமான பதிவு
uday sundar
uday sundar 2 महीने पहले
nan nenachatha neega sollitinga... id proof linking must nu kondu vantha tha itha control panna mudiyum... nan PM Ah irutha india la launch panra ellam social media sign up page la mandatory proof column nu onnu add panna sollirupen... add pannalana oru committee start panni unwanted social media app like tiktok ellathaiyum block panna sollirupen...
Velumani Sathishkumar
Velumani Sathishkumar 2 महीने पहले
restrict the sim card sales that is only two for one person
Rohith 007
Rohith 007 2 महीने पहले
Ipo than nenga correct tana news pathi pasuringa
Tamil Radios info
Tamil Radios info 2 महीने पहले
சம்பவத்துக்கு காரணம் சினிமா மோகமும் தான்.. இதையும் ஒழிக்கனும்...
Rishab S
Rishab S 2 महीने पहले
Sad truth is.. bar nagarajan is already out on bail.. ***** paya. That motta and potta DSP's family will die in accident oneday.
Sundar K
Sundar K 2 महीने पहले
Money power together does everything with out political support this won’t be happened
Suresh Nandakumar Sivakumar
Suresh Nandakumar Sivakumar 2 महीने पहले
கோபால் வசம் ஏதோ ஆதாரம் இருக்கின்றன மிக விரைவில் வெளி வரும்
Veerakumar Veera
Veerakumar Veera 2 महीने पहले
Super anna. Nalla uraikure matiri pesuringe.. Enta matiri neraya social visiyam pesunge.. Apovatu sille jenmamku uraikadum. Malaysia nanban
Dowlathbasha s
Dowlathbasha s 2 महीने पहले
Idhaippatri neenkal besinadhu sandhosamaka ulladhu
yasar arafath
yasar arafath 2 महीने पहले
11.00 👍
Meshak Madhu
Meshak Madhu 2 महीने पहले
உங்களுடைய இந்த கோபமே என்னுடையதும். இன்னொரு பொள்ளாச்சி சம்பவம் வேண்டாம் இனி நாம் பிறந்த மண்ணில்! ஒவ்வொருவரும் வெட்கி தலைகுனியும் நேரமிது! மிகுந்த வலி தருகிறது!
Rathinavelu Thiruvenkatam
Rathinavelu Thiruvenkatam 2 महीने पहले
காரணங்களில் ஒன்று க மல ஹாசன். எவன் உடன் எவள் படுத்தாலும் அதைக் கேட்கிறவனை "என் படுக்கை அறையைப் பார்க்காதே" என்று விதண்டா வாதம் செய்தான். திருமணம் செய்யாமல் co living செய்து அதை நியாயப் படுத்தி இளம்பெண்கள் மனத்தில் நச்சு விதை தூவியவன் அவன் பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்கள் அந்த நாய்களிடம் போனதற்குக்காரணம் அவன், அவன் அசிங்கம் பிடித்த வாழ்க்கை, அதை அவன் நியாயப் படுத்துவது
Muthukumaran Jayaraman
Muthukumaran Jayaraman 2 महीने पहले
இந்த வழக்கை திரு. பொன்மாணிக்கவேல் அவர்களிடம் ஒப்படைத்தால் அனைத்து குற்றவாளிகளும் பிடிபடுவார்கள் மக்களாகிய நாம் தான் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசாங்கத்திர்க்கு அழத்தம் தந்து நீதியை நிலை நாட்ட வேன்டும்
Balachandar B
Balachandar B 2 महीने पहले
Super Bro...
Sugunthan P
Sugunthan P 2 महीने पहले
8.10 and 11.40 correcta sonninga bro... Antha porambokkugala thookula podanum... தே. பசங்க
nisma banu
nisma banu 2 महीने पहले
Kill this "pollachi dogs" immediately and lets we all celebrate that moment by cutting cakes
Mjr Mano
Mjr Mano 2 महीने पहले
நன்றி""தோழா்களே""நன்றி
Arulkumar Balaji
Arulkumar Balaji 2 महीने पहले
supersir
shantha seelan.R
shantha seelan.R 2 महीने पहले
நான் நினைத்த கருத்தை அப்படியே சொன்னீற்கள். பெண்கள் தங்கள் வாழ்க்கைதொனையை தேடும் இடமா FB WATSAPP,
PARTHIBAN.G Parti
PARTHIBAN.G Parti 2 महीने पहले
நெற்றிக்கண் தெறந்தலும் குற்றம் குற்றமே . நக்கீரன்
Ashok Babu T
Ashok Babu T 2 महीने पहले
முதன் முதலாக போராட்டத்தை (மீடியாக்களில் பரவும் முன்பே) கையிலெடுத்து போராடிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தையும் தாங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
Sivakumar Kandasamy
Sivakumar Kandasamy 2 महीने पहले
Kongu region two powerful minsters sons also involved in this....
Rajeev
Rajeev 2 महीने पहले
Mentioned there names
Rathinavelu Thiruvenkatam
Rathinavelu Thiruvenkatam 2 महीने पहले
அடிப்படை வேண்டுமா ? இதோ .ஒருபிழையும் செய்யாத கல்லூரிப் பெண்களைத் தீ வைத்துக்கொன்றதற்கு மனம் பதைக்கவில்லையா ? அந்தக் கொலைகாரர்களை விடுவிக்க வழக்குப் போட்டு இன்று விடுவித்தும் விட்டார்கள். அதுதான், ஆட்சியில் இருந்தால் கொலை செய்தாலும் ஆட்சியாளர்கள் காப்பாற்றுவார்கள் என்ற அரசியல் பரம்பரை என்ன செய்யுமோ அது நடந்திருக்கிறது. கொலைகாரர்கள் விடுதலையானபோது அப்பாவிக்குழந்தைகளின் பெற்றோர் மனம் பதைத்தபோது ஊடகங்கள் எங்கே போனீர்கள்?
Marimuthu AS
Marimuthu AS 2 महीने पहले
Nakkeeran gopal is a superlatively courageous. This is not the first time he is exposing such heinous crimes. He has been consistent in these matters. He should be given full appreciation.
Naina Mohamed
Naina Mohamed 2 महीने पहले
எவ்வளவு பெரிய நம்பிக்கை இருந்தது உங்களிடம்... மறுபடியும் பெண்களிடமே உங்கள் அறிவுரையும் குற்றச்சாட்டும் போகின்றது... கற்பு என்பது என்று ஒன்றுமே இல்லை... நிர்வாணம் புனிதம் இல்லை என்று சொல்லுங்கள்.... எந்த மிரட்டலுக்கும் அடிபணியக்கூடாது... என்று சொல்லுங்க... இதை எல்லாம் ஆண்களிடமும் சொல்லுங்க....
Rathinavelu Thiruvenkatam
Rathinavelu Thiruvenkatam 2 महीने पहले
இவன் 'பெண்' வேடம் போட்டது அயோகயத்தனம். ஆனால் பெண் வேடம் போட்ட கடவுளுக்கும் ஆண் கடவுளுக்கும் பிறந்தவனுக்குக் கோயில் கொண்டாட்டாம் உச்ச நீதி மன்ற வழக்குகள்! அடிப்படை இவைதாம்
Rathinavelu Thiruvenkatam
Rathinavelu Thiruvenkatam 2 महीने पहले
அடிப்படை?? எப்போதும் நடந்தது . அன்றைக்கு வசதி வாய்ப்பு இருந்த நாய்கள் அடிஉதை ஆள் அம்பு வைத்துப் பெண்களைக் கொடுமைப்படுத்தினாrகள் . இப்போது புதிய technology . மகா பாரதத்தில் 'சாபம்' என்ற ஆயுதத்தைப் பய்னபடுத்தி, சகோதரன் மனைவியைத் தேவ குரு பிருஹஸ்தி புணர்ந்தான்; கருவில் இருந்தே பேசிய சிசுவைக் குருடனாகப் பிறக்கவைத்தான். இந்திரன் make up போட்டுவந்தான் அகலிகையைக் கற்பழிக்க இவன் facebook இல் பெண்போல் biodata தருகிறான்.
apadiya tamil
apadiya tamil 2 महीने पहले
ஈழத்தில் தலைவர் பிரபாகரன். எடுத்த முடிவு இந்த விசயத்தில் சம்பந்தபட்ட குற்றவாளிகளை பொதுவெளியில் மக்கள்முன்னால் நிறுத்தி பெண் புலிகளால் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு இடப்படும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு அந்த நினைப்பே வராது.
Yaraiumnambathe Yaraiumnambathe
Yaraiumnambathe Yaraiumnambathe 2 महीने पहले
நாயை இவர்களுடன் ஓப்பிடுவதை தவிர்க்கவும் மிருகங்களின் பட்டியலில் மனிதனை தான் முதலி வைக்க வேண்டும்,,,,
Rathinavelu Thiruvenkatam
Rathinavelu Thiruvenkatam 2 महीने पहले
திருமணம் செய்து கொள்ளாமல் coliving செய்கிறேன் என்று பகிரங்கமாகச் சொன்னவளை ஒதுக்காதபோது இந்தப் பெண்கள் அந்த நோக்கத்தில் போயிருந்தால் ? moral police ஆகாதீர்கள்
KDR samy Ramasamy
KDR samy Ramasamy 2 महीने पहले
அந்த வீடியோவில் அடிப்பவனும் அடி வாங்குபவனும் நன்பர்கள் போல் பெயர் சொல்லி மச்சன் என்று பேசி கொள்கிறார்கள் இது பற்றி தெளிவான விபரம் தெரியவில்லை
sri balaji
sri balaji 2 महीने पहले
We want more videos like this
Johnson V
Johnson V 2 महीने पहले
social message is super bro
Thalaivar Veriyan
Thalaivar Veriyan 2 महीने पहले
Both dmk and admk are behind this....
pugazhiniprabu tamilchannel
pugazhiniprabu tamilchannel 2 महीने पहले
அருமை
Velu M
Velu M 2 महीने पहले
Super brother
Super
Super 2 महीने पहले
Pollachi padam panuna Simbu iku thaan villian role !
Antony Mts
Antony Mts 2 महीने पहले
Jii super nan unga fan.. super programe... eantha visyathula arasiyal pandra naiyenga pathi pesunga.dmk &admk both...
Chandra sekar
Chandra sekar 2 महीने पहले
இதையும் சினிமா மாரி பண்ணி விட்டுடாதீங்க
Chandra sekar
Chandra sekar 2 महीने पहले
Waiting sir Ungalukuthan
Pandi Nattar
Pandi Nattar 2 महीने पहले
Sir strelite isue mukilan yenka atha pathuthi pesunga sir
jothees jotheeswaran
jothees jotheeswaran 2 महीने पहले
Sariyana karthu sir....
Aravinth chul Sekar
Aravinth chul Sekar 2 महीने पहले
Sariya sonniga
Jaroo Jafar
Jaroo Jafar 2 महीने पहले
தீர்க்கமான தண்டனையே.... குற்றத்தின் குரல்வளம்........ இனி ஒரு விதி செய்வோம்.... நம் மனித நேயம் காக்க....
jai ganesh
jai ganesh 2 महीने पहले
திருநாவக்கரசு நாய், அவன் அம்மா , தன் பையன் , நல்லவன் ன்னு , சொல்ற , வளர்ப்பு , சேவாரம் , சரியில்லை
Dhina Karan
Dhina Karan 2 महीने पहले
Itha peasunathu super
vanitha anand
vanitha anand 2 महीने पहले
Cinema mattum illa neraiya **** site internet la iruku.... Ban pannanum...
Babu Mohan
Babu Mohan 2 महीने पहले
வணக்கம் நான் உண்மையிலே உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன்,உங்களின் சமுக அக்கரை நினைத்து, நான் நினைத்தேன் நீங்கள் சினிமா பற்றிதான் பேசிவிர்கள் என்று நினைத்தேன், பாராட்டுக்கள்
Aakarsh 769
Aakarsh 769 2 महीने पहले
Semma bro
Aruna Rajendran
Aruna Rajendran 2 महीने पहले
address proof a ponga sir neenga vaera political partiesoda IT cell a fake news, bullyingnu panranga ivunga poi itha epdi implement panuvanga... but great idea
aravind R
aravind R 2 महीने पहले
Talking about cinema is half true but there's is many porn sites available in internet
venkat raman raaja
venkat raman raaja 2 महीने पहले
Very great....
aravind R
aravind R 2 महीने पहले
Sure they will be out soon and do more like this
Shaik Alaudeen
Shaik Alaudeen 2 महीने पहले
ID /Aadhar-card linking with social media is great reform norms. Good Idea Bismi sir
Thileeban C
Thileeban C 2 महीने पहले
Very good idea
Udaya Ambethkar
Udaya Ambethkar 2 महीने पहले
Super Anna
Vijayakumar S
Vijayakumar S 2 महीने पहले
உணர்வுபூர்வமான பதிவு
Rathangan Creations
Rathangan Creations 2 महीने पहले
இவங்கள நாயோட ஒப்பிடாதிங்க.. நாய்க்கே கேவலம்
Tamizhan Tamizhan
Tamizhan Tamizhan 2 महीने पहले
sir, Nakkeran goal sir sonnathu correct. But his views are one sided. If he truly wants to support the affected girls then he should have supported #me too Victims, instead he was echoing the views of people like Radharavi.
Maa. Mugesh
Maa. Mugesh 2 महीने पहले
அருமை
अगला
My Greyhound Tries Fruits And Vegetables
13:38
Every Girl's Purse | Anwar Jibawi
4:43
दृश्य 1 356 577
Game of Thrones Season 8 Pitch Meeting
7:21
old town road, but played on my synth
2:02
दृश्य 5 213 644
Westworld III - HBO 2020
1:41
दृश्य 3 737 655
CRAZY VENDING MACHINES From Around The World
10:06